- Advertisement -
- Advertisement -
லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயு விலையை அதிகரித்துள்ளது.
இதன்படி 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலையை 150 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதற்கமைய புதிய விலையாக 3985 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 05 கிலோ சிலிண்டர் ஒன்றின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 1595 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 02 கிலோ சிலிண்டரின் விலை 24 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 638 ரூபாவாகும்.
- Advertisement -