மெழுகு சைனிங் உடம்ப பார்த்தாலே பாடி சூடாகுது..! இணையவாசிகளை கட்டிபோடும் அழகில் இலங்கை அழகி..!

48

மெழுகு சிலைப்போல் ஆடையால் சைனிங் கொடுக்கும் பிக்பாஸ் ஜனனியின் ரீல்ஸ் வீடியோக்காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.இலங்கையிலிருந்து பிக்பாஸ் சீசன் 6 ற்கு சென்று பிரபலமாகியவர் தான் ஜனனி.

இவர் லியோ படத்தில் விஜயுடன் இணைந்து துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் திரைப்பட ஷீட்ங்கிற்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைபடங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில் படங்கள், பாடல்கள் என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில், கருப்பு நிற ஆடையில் கண்ணை பறிக்கும் அழகில் ரீல்ஸ் செய்து பகிர்ந்துள்ளார்.

இதில் பார்க்கும் பொழுது பிக்பாஸ் சீசன் 6 ல் பார்த்த பிரபலமா இது? என திகைக்க வைக்கிறது.வீடியோக்காட்சியை பார்த்த இணையவாசிகள்,“ வரவர சாய் பல்லவியை ஓவர் டேக் செய்வார் போலயே..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.