Thursday, June 19, 2025

சர்வதேச சிதம்பர கணித போட்டியில் Kekirawa Maths Genius Academy மாணவர்கள் சாதனை…!

- Advertisement -
- Advertisement -

இவ்வருடம் நடைபெற்ற சர்வதேச கணித போட்டியில் கெகிராவையில் இயங்கி வரும் Maths Genius Academy தனியார் கணித பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 21 மாணவர்கள் சிதம்பர கணித போட்டி பதக்கங்கள் மற்றும் பண பரிசுகள் பெற்று சாதனை படைத்தது உள்ளார்கள்.

2024 வருடம் 15 மாணவர்களும், 2023 வருடம் 11 மாணவர்களும் பதக்கங்கள் பெற்று உள்ளார்கள். இவ்வெற்றி ப. ஆஷிக் கணித ஆசிரியர் பயிற்சியின் கீழ் பெறப்பட்டு உள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular