Thursday, September 12, 2024

யாழில் தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு

- Advertisement -
- Advertisement -

யாழில் தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம்- மிருசுவில் வடக்கில் இடம்பெறுள்ளது.கபிலன் நிவேதா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular