Monday, January 13, 2025

வவுனியா A9 வீதியில் விபத்து : ஒருவர் படுகாயம்!

- Advertisement -
- Advertisement -

வவுனியா ஏ9 வீதியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

நகரில் இருந்து பயணித்த உழவு இயந்திரம் சாந்தசோலை வீதிக்கு திருப்ப முற்பட்ட வேலை ஓமந்தையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

images/content-image/2024/04/1712885167.jpg

இவ்வத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயம் அடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா போலீசார் மேற்கொண்டு வருகின்றர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular