Sunday, May 19, 2024

இலங்கையில் பால்மாவின் விலை குறைப்பு!

இலங்கையில் வரும் வெள்ளிக்கிழமை (15.03) முதல்  பால்மாவிற்கான விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு கிலோ பால் மாவின் விலை 100 முதல் 150 ரூபாவால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular