Friday, November 13, 2026

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளின் விலை அதிகரிப்பு!

- Advertisement -
- Advertisement -

சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டை ஒன்றின் விலை நாளை முதல் 43 ரூபாவாக அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பெறுமதி சேர் வரி 18 வீதமான அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular