Browsing Category

சிறப்புச் செய்திகள்

இலங்கையில் அவசர சிகிச்சைப்பிரிவுகளில் நிரம்பி வழியும் கொரோனா தொற்றாளர்கள்

நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கோவிட் நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட அனைத்து தீவிர சிகிச்சை பிரிவுகளும் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக சுகாதாரப்பிரிவினர்…

நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் எந்தவொரு நபர் அல்லது நிறுவனங்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கும்…

இல்லத்தரசிகளுக்கு ஊரடங்கு நேரத்தில் மகிழ்ச்சியான தகவலை அறிவித்த அரசு

தற்போதைய ஊரடங்கு காலத்தில் எந்த எரிவாயு தற்போதைய ஊரடங்கு காலத்தில் எந்த எரிவாயு தட்டுப்பாட்டுக்கும் அனுமதிக்கப்படாது என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். அண்மையில்…

எதிர்வரும் இரண்டு வாரங்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

எதிர்வரும் இரண்டு வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். நேற்று நாட்டில் 3,839 புதிய கொவிட்…

ஊரடங்கு காலத்தில், தடுப்பூசி செலுத்திக் கொள்வது எவ்வாறு தெரியுமா..? முழு விபரம் இதோ

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப் பகுதியில், கொவிட் தடுப்பூசி திட்டம் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா…

நாட்டில் ஊரடங்கு அமுலில் உள்ள போது இந்த 19 செயற்பாடுகளுக்கு மாத்திரமே அனுமதி : வெளியாகிய உத்தியோகபூர்வ அறிவிப்பு

கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் விட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம்…

நாளை முதல் 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உணவுப்பொதி : முழு விபரம் உள்ளே

1,998 ரூபா பெறுமதியுடைய 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி ஒன்றை சதொச ஊடாக விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாளை முதல்…

இலங்கையில் மாகாண எல்லைகளை கடக்க யாருக்கெல்லாம் அனுமதி தெரியுமா..? வெளியாகிய விபரம்

மாகாண எல்லையை கடக்கக்கூடியவர்கள் தொடர்பான விபரங்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதல்களில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி,சுகாதார…

பாண், கேக் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் அதிகரிப்பு

பேக்கரி உற்பத்தி உணவு பொருட்களின் விலை பேக்கரி உற்பத்தி உணவு பொருட்களின் விலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அதிகரித்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு…

மரண அறிவித்தல் – அமரர் அழகிரி கிருஸ்ணசாமி

மரண அறிவித்தல் - அமரர் அழகிரி கிருஸ்ணசாமி கேகாலை மாவட்டத்தினை பிறப்பிடமாகவும் வவுனியா கூமாங்குளம் பகுதியினை வசிப்பிடமாகவும் கொண்ட அழகிரி கிருஸ்ணசாமி அவர்கள் இன்று (11.07.2021 ஞாயிற்றுக்கிழமை)…
hey