வவுனியாவில் பொது மலசல கூடத்தினால் கோ விட் -19 வை ரஸ் ப ரவும் அ பாயம்வவுனியா பொ லிஸ் நிலையத்திற்கு முன்பாக அ மைந்துள்ள நகரசபை பொது ம லசல கூ டத்தினால் கோ விட்-19 வை ரஸ் பரவும் அ பாயம் ஏற்பட்டுள்ளது.

குறித்த மல சல கூ டம் எ ச்சில்கள் , கு ப்பைகள் , புகை யிலை மிகுதி து ண்டுகள் போ ன்றவற்றினால் அ சுத்தமான முறை யில் காணப்படுவதினால் கு றித்த ம லசல கூட த்தினை உப யோகப் படுத்துபவர்களினால் கோ விட்-19 வை ரஸ் தொ ற்று ஏ ற்படுவதுற்குரிய சா த்தியக்கூறுகள் கா ணப்படுகின்றன.

அண்மையில் வீ தியில் எச் சியில் துப்பு பவர்கள் மீ து நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்திருந்த போதிலும் அ த்திட்டம் ந டைமுறைப்படுத்தப்படவில்லை இந் நிலையில் இவ்வாறு எ ச்சில்கள் , அ ழுக்காக காணப்படும் குறித்த நகரசபை பொது ம லசலம் கூடம் தொடர்பில் ந கரசபை கவனம் செ லுத்துமா என பொ துமக்கள் வி சனம் தெரிவித்துள்ளனர்.

கோ விட் -19 வை ரஸ் தா க்கம் எ ச்சில்கள் மூலம் ப ரவும் என வை த்தியர்கள் தெரிவிக்கும் நிலையில் வவுனியா நகரசபை பொது மலசல கூடத்தினால் கோ விட்-19 வை ரஸ் மக்களிடையே பர வுமா?

குறித்த நகரசபை ம லசல கூ டத்தில் அ ங்கவீனர்களுக்கு என ஒ துக்கப்பட்ட ம லசலகூடமும் பா வனைக்கு ஒ வ்வாத வகையில் ப ழுதடைந்து கா ணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

hey