வவுனியாவில் பட்டா ரக வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி வி பத்து : பெண் ஒருவர் ப டுகா யம்வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் பட்டா ரக வாகனமும் – முச்சக்கர வண்டியும் மோ தி வி பத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் ப டுகா யமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மதியம் இடம்பெற்ற இவ் வி பத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரிக்குளம், அம்மன் கோவில் வீதியில் இருந்து பாடசாலை வீதிக்கு திரும்பிய பட்டா ரக வாகனமும், பாடசாலை வீதி ஊடாக வைரவபுளியங்குளம் நோக்கி வந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோ தி வி ப த்துக்குள்ளானது.

குறித்த வி பத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த வவுனியா, உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த பெ ண் ஒருவர் ப டுகா யம டைந்த நிலையில் வவுனியா வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வி பத்து கு றித்து வவுனியா போக்குவரத்து பொ லிசார் வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

hey