கடன் தவணை நீ டிப்புக்காக வங்கிகளுக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள்கொ ரோ னா வைரஸ் பொருளாதார பா திப்பை அடுத்து மத்திய வங்கி மார்ச் 25ஆம் திகதி அறிவித்த கடன்களுக்கான தவணை அவகாச நீ டிப்பு மற்றும் 4வீத மீளநிதி சலுகை போன்றவற்றுக்காக வங்கிகளுக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

வணிக வங்கி ஒன்றின் அதிகாரி வழங்கியுள்ள தகவலின்படி தமக்கு 45ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

இவற்றின்படி 10மில்லியன் ரூபா முதல் 25மில்லியன் ரூபா வரையான நிதிக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ன.

கொ ரோ னா வை ரஸ் பா திப்புக்கு முன்னர் தமது வங்கிக்கு மாதம் ஒன்றுக்கு 4ஆயிரம் க டன் வி ண்ணப்பங்கள் கிடைத்து வந்தன.

எனினும் தற்போது வங்கிக்கு 11 ம டங்கு விண்ணங்கள் கிடைத்துள்ளதாக வங்கியின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

hey