23 மாவட்டங்களில் வழமை நிலைக்கு திரும்பும் போக்குவரத்து சேவைகள்ஊ ரடங்கு த ளர்த்தப்பட்டுள்ள இடங்களில் பேருந்துகளின் ஆசனங்களுக்கு ஏற்ப ப யணிகளை ஏ ற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போ க்குவரத்துத்துறை அ மைச்சு அ றிவித்துள்ளது.

இலங்கை போ க்குவரத்து சபை மற்றும் த னியார்துறை பேருந்துகளுக்கு இது பொருந்துமாகும்.

ஏற்கனவே 3 அடிக்கு ஒரு ஆள் என்ற அ டிப்படையிலான சமூக இ டைவெளியில் ப யணிகளை ஏ ற்றிச்செல்ல வேண்டும் என்று பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இ தற்கு த னியார்துறை தரப்பில் இருந்து எ திர்ப்புகள் வ லுப்பெ ற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

hey