கொ ரோ னா வை ரஸிலிருந்து விரைவாக மீண்டு வரும் இலங்கை! 108 பேர் மாத்திரமே…உலகை அ ச்சுறுத்தும் கொ ரோனா வை ரஸிலிருந்து இலங்கை வி ரைவாக மீண்டுவருவதாக புதிய பு ள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றும் 23 கொ ரோனா நோ யாளர்கள் முழு மையாக கு ணமடைந்து வீடு சென்றுள்ள நிலையில், தொடர்ந்தும் சிகி ச்சை பெற்று வரும் நோ யாளர்களின் எண்ணிக்கை 494 ஆக குறைந்துள்ளது.

இதில் கொ ரோனா வை ரஸ் தொ ற்றுக்குள்ளாகிய நி லையில் வை த்தியசாலையில் சி கிச்சை பெறும் இரா ணுவத்தினர் அல்லாத சி வில் மக்களின் எண்ணிக்கை 108 என சு காதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

வை ரஸ் தொ ற்று க்கு ள்ளான கடற் சிப்பா ய்கள் 413 பேர் உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் க டற்படையின் கண்கா னிப்பின் கீழ் சி கிச்சை பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் நா ட்டினை மீளவும் திறந்து இயல்பு வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் அனைவரும் இதற்கு முன்னர் மிகவும் சு காதார பா துகாப்பு மு றைக்கமைய செயற்படுவது மிகவும் முக்கியம் என அவர் கூறியுள்ளார்.

இயல்வு வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது மீண்டும் வை ரஸ் ப ரவுவதற்கு வா ய்ப்புகள் உள்ளதாக கூறிய அவர் முழுமையாக கொ ரோ னா ஆ பத்து இல்லாமல் போ கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார பா துகாப்புகளை மு ழுமையாக பின்பற்றி நடவடிக்கை மேற்கொண்டால் எதிர்வரும் 2,3 வாரங்களுக்குள் சா தாரண வாழ்க்கையை வாழ கூடிய சூ ழல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 869 பேர் கொ ரோ னா வை ரஸ் பர வல் கார ணமாக பா திக்கப்பட்டுள்ள நிலையில், 366 பேர் முழுமையாக கு ணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey