வவுனியாவில் மோட்டரை க ளவாடிய மூன்று இளைஞர்கள் கைதுவவுனியா மகாறம்பைக்குளத்தில் தோட்டத்தில் பூட்டியிருந்த மோட்டரை தி ருடிய கு ற்றச்சா ட்டில் மூன்று இளைஞர்களை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்

மோட்டார் திருடப்பட்டுள்ளதாக வீ்ட்டின் உரிமையாளரினால் வவுனியா கு ற்றத்த டுப்பு பிரிவில் மேற்கொள்ளப்பட்ட மு றைப்பாட்டினையடுத்து வவுனியா கு ற்றத்த டுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுனில் சாந்த அவர்களின் தலமையிலான பொலிஸ் குழுவினர் வி சார ணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது மகாறம்பைக்குளம் பகுதியில் மோட்டரை விற்பனை செய்ய முற்பட்ட 28,29,31 ஆகிய வயதுடைய மூன்று இளைஞர்களை பொலிஸ் கை து செய்துள்ளனர்.

அவர்களிடன் மேற்கொள்ளப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய ந டவடிக்கையினை வவுனியா கு ற்றத்த டுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

hey