சற்றுமுன் மொனராகலயில் மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று உறுதி!மொனராகலைப் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

49 வயதுடை ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த நபர் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்க்கது

hey