சற்றுமுன் வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த அரச பேருந்து மாங்குளம் பகுதியில் வி பத்து: 10 இற்கும் மேற்பட்டவர்கள் கா யம்சற்று முன்னர்

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று (03.10.2020) மதியம் 3.00 மணியளவில் இடம்பெற்ற இ.போ.ச பேரூந்து வி பத்தில் சாரதி உட்பட பலர் கா யமடைந்த நிலையில் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போ க்குவரத்து சபையின் வவுனியா சாலைக்கு சொந்தமான பேரூந்து இன்று மதியம் 12.45 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணத்தினை ஆரம்பித்திருந்தது.

சற்றுமுன் மாங்குளம் பகுதியினை அண்மித்த சமயத்தில் (மாங்குளம் சந்தியில்) பேருந்தின் சாரதிக்கு திடீரேன ஏற்பட்ட சுக யீனம் காரணமாக பேரூந்து சா ரதியின் க ட்டுப்பாட் டையிழந்து முன்பாக வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் பே ரூந்து மோ து ண்டதுடன் வீதியின் அருகேயுள்ள பா லத்துடன் மோ துண்டது.

மேலும் பேரூந்துடன் மோ துண்ட முச்சக்கரவண்டி அருகேயிருந்த முச்சக்கரவண்டி தரிப்பிடத்திலுள்ள மரத்துடன் மோதுண்டு வி பத்துக் குள்ளாகியது. அத்துடன் ம ரக்கொப்பு உ டை ந்து வீ ழ்ந்ததில் முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் நின்ற ஒர் முச்சக்கரவண்டியும் பகுதியளவில் சே தமடைந்துள்ளது.

இவ்வி பத்து ச ம்பவத்தில் பேரூந்தின் சாரதி உட்பட பேருந்தில் பயணித்த 10க்கு மேற்பட்டவர்கள் சி றுகா யங்களுடன் மாங்குளம் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த மாங்குளம் பொ லிஸார் வி பத்து தொடர்பான மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

hey