வவுனியாவில் 3 மணித்தியாலங்களில் 22 பேர் கைது : வவுனியா பொலிஸாரின் அதிரடி நடவடிக்கைவவுனியா பொலிஸார் நேற்று (02.10.2020) மாலை மேற்கொண்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 3 மணிநேரத்தில் 22 நபர்களை கை து செய்துள்ளனர்

“கு ற்றச்செயல்கள் அற்ற வவுனியாவை உறுவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைய வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று (02.10) மாலை மேற்கொள்ளப்பட்ட மூன்று மணிநேர விசேட நடவடிக்கையின் போது பெண்களுடன் ப கிடிவதை கு ற்றச்சாட்டில் ஒருவரும் , வ ழிப்பறி மற்றும் கொ ள்ளை கு ற்றச்சாட்டில் இருவரும் , கேரளா க ஞ்சா வுடன் நால்வரும் , ஹெ ரோயினுடன் ஒருவரும் ,

நீதிமன்ற பி டியானை உத்தரவில் இருவரும் , ம துபோதையில் வாகனம் செலுத்திய கு ற்றச்சா ட்டில் இருவரும் , சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு பேர் , பொதுமக்கள் நடமாடும் பகுதியல் ம துபா னம் அருந்திய கு ற்றச்சா ட்டில் நால்வரும் என 22 நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கை து செய்யப்பட்ட 22நபர்களும் வவுனியா பொலிஸ் நிலைய த டுப்பு கா வலில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் அவர்களிடம் வி சார ணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

வி சாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களை வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்றிலையில் ஆய ர்படுத்து வத ற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொ லிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு அவர்களின் இந்த அ திரடி நடவடிக்கைக்கு வவுனியா ம க்களிடம் அதிக வ ரவேற்பினை பெற்றுள்ளது.

hey