வவுனியாவில் பொது இடத்தில் ம து பா னம் அ ரு ந் திய நா ல்வர் கை துவவுனியா ந கரில் பொ துமக் கள் நட மாடும் பகுதியில் ம து பா னம் அ ருந் திய கு ற்ற ச்சா ட்டில் நா ல்வரை இ ன்று (02.10.2020) மாலை பொ லி ஸார் கை து செ ய்யப்பட்டுள்ளனர்.

பொது இ டங்க ளில் ம து பா னம் அ ருந் துவதாக பொ லி ஸா ருக்கு கி டை த்த மு றை ப்பாட்டிற் கமை ய வவுனியா பொ லி ஸார் வ வு னியா நக ரில் ரோ ந் து நட வடி க்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது ம து பா ன சாலை மற்றும் பழைய பே ரூந்து நிலையம் போ ன் றவற்றிக்கு அருகா மை யில் பொ துமக் கள் ந டமா டும் பகுதியில் ம து பா னம் அ ருந் திய நா ல்வ ரை வ வுனியா பொ லி ஸா ர் கை து செய்துள்ளனர்.

கை து செ ய் யப்பட்ட ந பர்க ள் வவுனியா பொ லிஸ் நி லை ய த டு ப்பு கா வலில் வை க்கப்ப ட்டுள் ளதுடன் அவர்களை நீ திம ன்ற த்தில் ஆய ர்படுத் துவ த ற்கு ரிய ந டவ டிக் கையினை பொ லி ஸார் மே ற்கொ ண்டு வரு கின்றனர்.

hey