சற்றுமுன் வவுனியாவில் இடம்பெற்ற வி பத்தில் பெண் ஒருவர் கா யம்வவுனியாவில்

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கில் வி பத்தில் பெ ண்ணோருவர் கா யமடைந்த நிலையில் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சற்றுமுன் இடம்பெற்ற இவ் வி பத்துச்ச ம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரிலிருந்து ஏ9 வீதியூடாக தாண்டிக்குளம் பகுதியினை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்க்கரவண்டி ஏ9 வீதி – விவசாயத்திணைக்களத்திற்கு முன்பாக வீதியின் மறுபக்கம் திரும்ப முற்பட்ட சமயத்தில் முச்சக்கரவண்டிக்கு பின்பக்கமாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கில் முச்சக்கரவண்டியுடன் மோ துண்டு வி பத்துக்குள்ளானது.

இவ்வி பத்தில் இரு வாகனங்களும் பகுதியளவில் சே தமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிலின் சா ரதியான 35வயது மதிக்கத்தக்க பெண் கா யமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் வி பத்து தொடர்பான மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டதுடன் வி பத்துக்குள்ளான இரு வாகனத்தினையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.

hey