திட்டமிடலின்றி நாடு திறப்பு – கொ ரோ னா இரண்டு ம டங்காக ப ரவும் வா ய்ப்பு என எ ச்சரிக்கைஎந்தவொரு திட்டமிடலையும் முன் வை க்காத நிலையில் நாட்டை மீ ண்டும் திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அரச வை த்திய அ திகாரிகள் சங்கம் கு ற்றம் சா ட்டியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

உரிய முறையில் திட்டமிடாமல் நாட்டை திறப்பதன் மூலம் பா ரிய ஆ பத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் என சங்கத்தின் பிரதான செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மீண்டும் நாடு முழுவதும் கொ ரோனா வை ரஸ் இ ரண்டு ம டங்காக ப ரவ கூ டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொ ரளையில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

hey