பரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 12 வயது சிறுவன் ம ர ண ம் !! நடந்ததற்கு காரணம் இதுதான் !! அ தி ர வைக்கும் தகவல் !!சென்னையில் இரவில் பிரியாணி, புரோட்டா சாப்பிட்டதால், ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக ம ரு த் துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் உ யி ரி ழ ந்துள்ளார்.

சென்னை துரைப்பாக்கம், ஆர்.இ.நகர் ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் தினேஷ்.

இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.தினேஷ் நேற்று இரவு பிரியாணி, பரோட்டா சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து சிறிதுநேரத்தில் வ யி ற்று வ லி யால் கதறவே அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சி கி ச் சையளிக்கப்பட்டுள்ளது.

வீடு திரும்பியதும் மீண்டும் வ யி ற் று வ லி யால் து டி து டி த்துள்ளான், உடனடியாக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது. செல்லும் வழியிலேயே ப ரி தா பமாய் இ ற ந்து போனான்.

இ ச் ச ம் பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள துரைப்பாக்கம் பொலிசார், பி ரே த ப ரி சோதனை அ றி க்கைக்கு பின்னரே உ ண் மை தெரியவரும் என கூறியுள்ளனர்.

hey