வவுனியா வீரபுரத்தில் 5வருடகாலமாக பாவனையற்று ப ற் றைகளாக காணப்படும் பலநோக்கு கூட்டுறவு சங்கம்செட்டிக்குளம்-வீரபுரம்

வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபைக்குடப்பட்ட வீரபுரம் பகுதியில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கம் கடந்த 5வருடத்திற்கு மேலாக பா வனையற்று ப ற்றைக்காடாக காணப்படுகின்றது.

பல மில்லின் ரூபாவில் கட்டப்பட்ட குறித்த பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத்தின் கதவுகள் உ டைக்கப்பட்ட நிலையிலும் மேல் கூரைகள் ப ழுதடைந்த நிலையிலும் காணப்படுவதுடன் கா ல்ந டைகளின் வசிப்பிடமாகவும் மா ற்றமடைந்துள்ளதுடன் பற்றைக்காடாகவும் காட்சியளிக்கின்றது.

பொதுமக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள இவ் கட்டிடம் தற்போது ச ட்டவி ரோத செயற்பாடுகளின் இ டமாக மாற்றம் பெ ற்றுள்ளமை வே தனையளிக்கும் விடயமேன பொதுமக்கள் வி சனம் தெரிவித்துள்ளனர்.

உரிய அதிகாரிகள் இக் கட்டிடம் தொடர்பில் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு மக்களுக்கு நியமான விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய ப லநோ க்கு கூட்டுறவு ச ங்கத்தினை மீ ண்டும் நி றுவுமா று கோரிக்கை விடுத்துள்ளனர்.

hey