இலங்கையின் புதிய 1000/= ரூபாய் தாள் அறிமுகம்இலங்கையில்

இலங்கை மத்திய வங்கியினால் புதிய ஆயிரம் ரூபா தாள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஆயிரம் ரூபா தாளை மத்திய வங்கியின் ஆளுனர், இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் வழங்கினார்.

hey