வவுனியாவில் தூ க் கி ல் தொ ங் கி ய நி லை யில் கு டும்ப ஸ்தரின் ச ட ல ம் மீ ட் புவவுனியா – செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியில் தூ க் கி ல் தொ ங் கி ய நிலையில் கு டு ம்ப ஸ் தரின் ச ட ல ம் ஒன்றை பொ லி ஸார் மீ ட் டுள் ள னர்.

நே ற்றைய தினம் இரவு வீட்டில் தூ ங் கச்செ ன்ற குறித்த நபர் அ றை க்கு ள் செ ன்று தூ க் கி ல் தொ ங் கி யுள்ளார்.

இன்று காலை எழுந்திருந்த ம னைவி தனது க ணவன் தூ க் கி ல் தொ ங் கி ய நி லை யி ல் இ ரு ப் பதை அ வதானித்துள்ளார்.

அ தனையடுத்து, பொ லி ஸா ருக்கு தக வல் தெ ரியப் படுத்த ப்பட்டு ச ட லம் மீ ட்கப்பட்டதுடன், உ ட ற்கூ ற்று ப ரிசோ தனைக்காக வவுனியா வைத் தியசா லை யில் ஒ ப்ப டைக் கப் பட்டது.

குறித்த ச ம்பவ த்தில் மெ னிக்பாம் ப குதியை சேர்ந்த சு.நாகேந்திரன் (வயது-34) என்ற கு டும் பஸ் தரே உ யிரி ழ ந்து ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

hey