வவுனியாவில் சிகையலங்கார நிலையங்களுக்கு கடுமையான அறிவுறுத்தல்கள்கொ விட் 19 தா க்கம் காரணமாக வவுனியாவில் பூ ட்டப்பட்டிருந்த சி கையலங்கார நி லையங்களை மீ ள தி றப்பதற்கு க டுமையான அ றிவுறுத்தல்கள் வ ழங்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை மண்டபத்தில் பிராந்திய சு கா தார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபொற்ற கலந்துரையாடலின் போதே குறித்த அ றிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

அந்தவகையில், சி கையலங்கரிப்பு நி லையத்தை ந டாத்துவதற்கான சா ன்றிதழ் சு காதார வைத்திய அதிகாரியிடம் பெறப்பட்டு கா ட்சிப்படுத்த வேண்டும், மு டிவெ ட்டுதல்- மு டிக்கு டை பூ சுவதல் ம ட்டுமே செ ய்ய வே ண்டும், பணியாளர்களும்- வாடிக்கையாளர்களும் சவர்காரமிட்டு கை க ழுவுவதற்கான ஏ ற்பாட்டினை நி லையத்திற்கு உள்ளேயும், வெ ளியேயும் செ ய்தல் வேண்டும், ப ணியாளர்கள் க ட்டாயமாக மு ககவசம் மற்றும் பா துகாப்பு க ண்ணாடி அ ணிந்திருக்க வே ண்டும், கா லினால் செயற்படுத்தப்படும் க ழிவக ற்றல் கூ டை இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நி பந்தனைகள் வி திக்கப்பட்டுள்ளது.

அவற்றை ஏற்றுக் கொள்ளும் சி கையலங்கார நிலையங்கள் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிபாளரின் அ னுமதியுடன் இயங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் சுகாதார திணைக்கள வைத்திய அ திகாரிகளான லவன், சுதாகரன், நகரசபை செயலாளர் இ.தயாபரன், பொது சுகாதார ப ரிசோ தகர்கள், சி கைய லங்கார நிலையங்களின் உரிமையாள ர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அ ரசசார்பற்ற நிறுவனம் ஒன்றினால் சுகதார வ ழிமுறைகளை பி ன்பற்றுவதற்கான மருந்துகள் மற்றும் பொ ருட்களும் சி கையலங்கார நி லைய உ ரிமையாளர்களுக்கு வ ழங்கி வைக்கப்பட்டது.

hey