வவுனியாவில் மரம் மு றிந்து வி ழுந்ததில் மின்சாரம் தடைவவுனியா

வவுனியா ஏ9 வீதி நீதிமன்றத்திற்கு அருகில் நின்ற பாரிய மரம் க டும் கா ற்று காரணமாக மு றிந்து வி ழுந் ததில் மி ன்சாரம் த டைப்பட்டுள்ளது.

குறித்த முதிரைமரம் அ டியோடு சரிந்து வி ழுந்ததில் மின்சார க ம்பங்கள் உ டைந்து மி ன்சா ரம் த டைப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா வீதி அபிவிருத்தி நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகத்தின் பெயர் பதா தை சே தமடைந்துள்ளதுடன், அலுவலகத்திற்கு செல்லும் பிரதான பா தையும் த டைப்பட்டுள்ளது.

மேலும், நீர் விநியோகமும் பகுதியளவில் பா திப்ப டைந்துள்ளதாக தெ ரியவருகிறது.

இந்த நிலையில் அவ்விடத்திற்கு விரைந்த மி ன்சார சபையினர் மின்சார இ ணைப்புக்களை சீ ர்செ ய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக வவுனியாவில் க டும் வெ ப்பமான கா லநிலை நிலவி வந்ததுடன் தற்போது மாலை வேளைகளில் அதிக காற்றுடனான காலநிலையாக கா ணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

hey