திருமணம் முடிந்து ஒரு நாள் கூட நீடிக்காத சந்தோஷம் ! காதலனை கரம் பிடிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி..!பெண்ணுக்கு நேர்ந்த கதி….

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர், காதலனை கரம் பிடிப்பதற்காக வங்கதேசத்திற்கு எல்லை தா ண்டி சென்ற சம்பவம் அ ரங்கேறியுள்ளது.

அசாம் மாநிலத்தின் Kamrup மாவட்டத்தில் இருக்கும் Taparpathar கிராமத்தை சேர்ந்தவர் Anjuma Begum. இவர் வங்கதேசத்தில் இருக்கும்

தன்னுடைய காதலனை கரம்பிடிப்பதற்காக எல்லை தாண்டி ச ட்டவி ரோதமாக உள்ளே நுழைந்ததால், பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், வங்கதேச பொ லிசாரால் தேட ப்பட்டு வந்த Sattar (27) என்ற நபர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அஸ்ஸாமின் Kamrup-விற்கு த ப்பி வந்துள்ளார்.அசாமில் சில ஆண்டுகள் க ழித்த இவர், அதன் பின் வங்கதேசத்திற்கு திரும்பியுள்ளார். அதன் பின் அந்த நபர் பஹ்ரைனுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.அசாமில் வந்து இருந்த காலத்தில் Anjuma Begum, இந்த இளைஞரை கா தலித்து வந்துள்ளார். அவன் நாடு திரும்பிய பின்னும் இவர்களின் காதல் சமூகவலைத்தளம் மூலம் தொடர்ந்துள்ளது.இதை அறிந்த Anjuma Begum-வின் பெற்றோர், காதலுக்கு எ திர்ப்பு தெரிவித்து, உள்ளூரில் அவருக்கு மாப் பிள்ளை பா ர்த்து திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

இதனால் Anjuma Begum வீட்டில் இருந்து வெளியேறி, வங்கதேசத்திற்கு த ப்பிச் சென்று அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்,பி டிப ட்டால் மிகப் பெரிய ஆ ப த்தை சந்திப்போம் என்று தெரிந்தும், குறித்த பெண் நூற்றுக்கணக்கான மீற்றர் பயணித்து, கடந்த

செவ்வாய் கிழமை இ ளைஞனின் வீட்டை அ டைந்தாக கூறப்படுகிறது. காதலனின் உ றவினரின் உதவியால் Anjuma Begum அங்கு சென்றுள்ளார்.அதன் பின் இவர்களுக்கு வாட்ஸ் ஆப் வீடியோ மூலம்(டிஜிட்டல் முறை திருமணம்) திருமணம் நடைபெற்றுள்ளது,

இது குறித்த தகவல் பொ லி சாருக்கு தெரியவர, எவ்வாறாயினும், பயண ஆவணங்களை எடுத்துச் செல்லாமல் நாட்டிற்குள் நுழைந்ததற்காக Anjuma Begum-ஐ பொலிசார் கைது செய்துள்ளனர்,

திருமணம் முடிந்த ஒருநாள் மட்டுமே இவர்கள் சந்தோஷம் நீ டித்த நிலையில், தற்போது Anjuma Begum கா வலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் முதலில் எங்கு சந்தித்தனர்? எப்படி கா தல் வளர்ந்தது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை,

இது குறித்து தகவல் தெரிவிக்க, Anjuma Begum-ன் பெற்றோரை அழைக்க முற்பட்ட போது, அவர்களின் போன் அ ணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

hey