வவுனியாவில் க டும் கா ற்றுடன் கூடிய காலநிலை : பல இடங்களில் மின் த டைவவுனியாவில் க டும் காற்றுடன் கூடிய காலநிலை நீடி க்கின்றது.

கடந்த சில நாட்களாக வவுனியா மாவட்டத்தில் க டும் வெ ப்பம் நீ டித்து வந்த நிலையில் இன்று காலையில் இருந்து க டும் காற்று வீசி வருகின்றது.

வவுனியா மாவட்டத்தில் ப ரவலாக காற்று தீ விரமாக வீசி வருகின்றது. இதன் காரணமாக பாரிய மரங்கள் மு றிந்து விழுந்து விடுமோ என்ற அ ச்சத்துடனேயே மக்கள் தமது செ யற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

க டும் காற்று காரணமாக சில பகுதிகளில் மி ன்சார த டையும் ஏற்பட்டுள்ளது.

hey