ஒற்றை டாட்டூ… இரண்டான குடும்பம்: ம களுக்காக சி றை த ண் ட னை யை எதிர்நோக்கும் தந்தைஅவுஸ்திரேலியாவில் ஒரே ஒரு டாட்டூவால் இளம்பெ ண் ஒருவர் தாயாருடன் பேச மறு ப்பதுடன், இந்த வி வகாரத்தில் அவரது த ந்தை நீ திமன்ற வி சாரணையை எ திர்கொ ள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் தற்போது 17 வயதாகும் கே சி விக்டரி. இவர் 15 வயதாக இருக்கும் போது தனது கணுக்காலில் டாட் டூ ஒன்றை ப தித்துக் கொள்ள ஆசைப்பட்டுள்ளார்.

ஆனால் அதற்கு நியூ சவுத் வேல்ஸ் மா காண சட்டப்படி பெற்றோரின் எ ழுத்துப்பூர்வமான அனுமதி தே வைப்பட்டது.

ஆனால் அப்போது கேசி தமது வி வாகரத்தான தந்தையுடன் த ங்கியிருந்தார். அவர் தமது மகளின் கோ ரிக்கையை ஏ ற்று டா ட்டூ ப தித்துக்கொள்ள அ னுமதித்துள்ளார்.

இந்த நிலையில் கேசியின் தாயார் தமது முன்னாள் கணவரின் முடிவை ஏற்றுக் கொள்ள ம றுத்ததுடன், கேசியின் தந்தை பிராட்லியை தற்போது நீ திம ன்ற வி சாரணையை எதிகொள்ள வைத்துள்ளார்.

திட் டமி ட்டு உ ட ல் ரீ தியான து ன்பு றுத்தல் ஏற்படுத்துதல், கா ய ப்படு த்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் பி ராட்லி மீ து வ ழ க்குப் ப தியப்பட்டு ள்ளது.

இந்த வி வ காரத்தில் தாம் தந்தையின் முடிவை ஏற்றுக்கொள்வதாக கூறும் கேசி, தற்போது 3 ஆண்டுகளாக தா யாருடன் பேசுவதையும் நி றுத்திக் கொண்டுள்ளார்.

hey