வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருபவர்களுக்கு கோ விட் – 19 ஆரம்ப ப ரிசோ தனைவவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தருபவர்கள் கோ விட் -19 வை ரஸ் தொ ற்று ஆரம்ப ப ரிசோதனைக்கு பின்னரே மாவட்ட செயலகத்தினுள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கோ ரோனா வை ரஸ் தொ ற்றிலிருந்து மக்களை கா ப்பற்றுவதற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினால் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு மனிதனின் வெ ப்பத்தினை அளவீடும் கருவி வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களின் ஆலோசனைக்கமைய இக் கருவியின் மூலம் மாவட்ட செ யலகத்தினுள் வருகை தரும் ஊ ழியர்கள் , சேவையினை பெறுவதற்கு வருகை தரு பவர்கள் அனைவரும் குறித்த கருவியின் ப ரிசோ தனையின் பின் னரே மாவட்ட செயலகத் தினுள் அனுமதிக்கப்பட்டனர்.

இதன் காரணமாக கொ ரோ னா தொ ற்று நோ யாளியினை இலகுவாக இனம்கான மு டிவதுடன் கொ ரோனா தொ ற்று ப ரவுவதையும் த டுக்க முடியும்

hey