வவுனியாவில் 60 பேருக்கு பீசிஆர் ப ரிசோ தனை! முடிவுகள் வெளியாகினவவுனியாவில்

வவுனியாவில் இருந்து வெளி மாவட்ட சேவையில் ஈடுபடும் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சாரதி, நடத்துனர்களின் பீசிஆர் பரிசோ தனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

வவுனியாவில் இருந்து கொழும்பு, கண்டி, அம்பாந்தோட்டை, புத்தளம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வெளிமாவட்ட சேவையில் ஈடுபடும் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சாரதி, நடத்துனர்கள் 60 பேருக்கு நேற்று பீசிஆர் பரிசோ தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

கொ விட் – 19 குறித்த முன் எ ச்ச ரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட குறித்த பரி சோத னையில் எவருக்கும் கொ விட் – 19 தொ
ற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

hey