சிலாபத்தில் த னிமைப்படுத்தலை நிறைவுசெய்த இளைஞனுக்கு கொ ரோ னா – தாயாருக்கும் ப ரிசோ தனைசிலாபம் வைத்தியசாலையில் சி கிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் கொ ரோ னா வை ரஸ் தொ ற்றுக்கு இலக்காகியமை உ றுதியாகியுள்ளது.

பின்னர் அவர் இரணவில கொ ரோனா சிகி ச்சை நி லையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ஆணமடுவ பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனாகும்.

கடந்த மாதம் 16ம் திகதி டுபாயில் இருந்து இலங்கை வந்த குறித்த இளைஞனுக்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரி சோ தனையில் கொ ரோனா தொ ற்று உறுதியானது.

பின்னர் சி கிச்சைக்காக வெ லிக்கந்த வை த்தியசாலையில் அனு மதிக்கப்பட்டு 3 தடவைகள் பீசீஆர் ப ரிசோ தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மூன்று ப ரிசோத னைகளிலும் அவருக்கு கொ ரோ னா வைரஸ் தொ ற்று இல்லை என உறு தியா கியுள்ளது.

அதற்கமைய த னிமைப்படுத்தலை நி றைவு செய்தவர் 24ஆம் திகதி தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

திடீர் சு கயீனம் கார ணமாக கடந்த 17ஆம் திகதி அவர் சிலாபம் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்ட நிலையில் அங்கு மேற்கொ ண்ட பீசீஆர் ப ரிசோ தனையில் அவருக்கு கொ ரோ னா தொ ற்றியமை உ றுதியாகியுள்ளது.

சு யத னிமைப்படுத்தப்பட்ட கா லப்பகுதியில் அவர் தனது தா யாருடன் வீட்டில் இ ருந்துள்ளார். இந்த நிலையில் தாயார் சிலாபம் வை த்தி யசா லையில் அ னுமதிக்கப்பட்டு பீசீஆர் பரி சோ தனைக்கு ட்படுத்தப்படவுள்ளார்.

hey