திருமண நேரத்தில் ஓ ட் டம் பி டி த்த மணப்பெண்! பின்னர் 13 வயது சி று மி யை மணந்த மாப்பிள்ளை.. அ தி ர்ச் சி ச ம்பவம்தமிழகத்தில் 13 வயது சி று மியை கட் டாய திருமணம் செய்து கொ ண்ட தாய்மாமனின் செயல் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது.

திருச்சி துவாக்குடி அடுத்துள்ள தேவராயநேரி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த சி றுமி, 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய்மாமன் அருள்பாண்டி.

இவர் தேனி மாவட்டம் தென்றல் நகரில் வசித்து வந்தார். அவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு பெ ண் ணுக்கும் தி ருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த மணப்பெண் ணுக்கு வேறு ஒரு வா லிபருடன் கா தல் இருந்ததால் அவர் தனது கா தலருடன் சென்று விட்டார்.

உடனே அருள்பாண்டி தனது உடன்பிறந்த சகோதரி மகேஷ்வரியை தொ டர்புக்கொண்டு திருமணம் த டை ப்பட்ட விப ரத்தை சொல் லியிருக்கிறார்.

பின்னர், மகேஷ்வரி தனது மகளை அருள்பாண்டிக்கு திருமணம் செய் துக்கொடு க்க முடிவெடுத்தார்.

இ தனைத்தொடர்ந்து திருச்சியில் இருந்த பிருந்தாவை கட் டாயப் படுத்தி தேனிக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து அருள்பாண்டி சி று மியை சட் டவி ரோ தமாக கட் டாய திருமணம் செ ய்துக்கொ ண்டதாக தெ ரிகிறது.

இதுகுறித்து குழந்தைகளுக்கு எ திரான கு ற்ற ங்களை த டுப்ப தற்காக, அரசு கொடுத்துள்ள 1098 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்புக்கொண்டு பு கார் கொ டுத்ததாக கூற ப்படுகிறது. ஆ னால் பு கார் அ ளித்தும், எவ்வித நட வடிக்கையும் எ டுக்கப்படவி ல்லை என்று அப்பகுதி மக்கள் கு ற் றம் சாட்டியுள்ளனர்.

hey