எ ன்னை ம ன்னிச் சிரு ங்க அப்பா..! செல்லப்பிராணிக்காக த ற் கொ லை செ ய்துகொ ண்ட இ ளம்பெ ண்எ ன்னை ம ன்னிச் சிரு ங்க அப்பா..!

வீட்டில் நாய் வளர்க்க கூடாது என த ந்தை தி ட் டிய தா ல் ம னமு டை ந் த இ ளம்பெ ண் த ற் கொ லை செ ய்துகொ ண்டு ள்ள ச ம் ப வ ம் சோ க த் தை ஏ ற்ப டுத் தியுள்ளது.

கோவை மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் கவிதா (23) தனியார் பத்திர அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.

நாய் குட்டி வளர்ப்பது மிகவும் பிடிக்கும் என்பதால் கடந்த இரண்டு வருடங்களாக கவிதா நாய் ஒன்றினை வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.

அந்த நாய் நள்ளிரவில் குரைத்து கொண்டே இருந்ததால் உ றங்க மு டியவி ல்லை என பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பெருமாளிடம் புகார் கூறியுள்ளனர்.

இதனால் அந்த நாயை வேறு ஒருவரிடம் விற்றுவிடலாம் என பெருமாள் தன்னுடைய மகளிடம் கூறியுள்ளார். ஆனால் பி டிவா த மா க இருந்த கவிதா நாயை யாருக்கும் கொ டுக் க மா ட்டேன் எனக்கூறி வ ந்துள் ளார்.

இந்த நிலையில் வீட்டில் ஆ ள் இல்லாத ச ம ய ம் பார்த்து கவிதா தி டீ ரெ ன தூ க் கு போ ட் டு த ற் கொ லை செ ய்துகொ ண்டுள் ளார். ச ம் ப வ ம் அ றிந்து விரைந்த பொலிஸார் கவிதாவின் உ ட லை கை ப்ப ற் றி பி ரே த ப ரிசோ தனைக் கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அங்கு ஆய்வு மேற்கொண்ட போது கடிதம் ஒன்றினை கைப்பற்றினர். அதில், “அம்மா, அப்பா, தம்பி.. என்னை ம ன்னிச் சிடு ங்க.. என் செல்ல நாய் சீசரை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்.. என் சா வுக் கு யா ரும் காரணம் இல்லை” எ னக்குறிப் பிட்டிரு ந்துள் ளார்.

செல்லப்பிராணியை தந்தை யாருக்கும் கொடுத்துவிடுவாரோ என்கிற அ ச் சத் தி லே இ ளம்பெ ண் த ற் கொ லை செ ய்துகொ ண்டுள் ள ச ம் ப வ ம் அப்பகுதியில் பெ ரும் சோ கத் தை ஏ ற்ப டுத் தியுள் ளது.

hey