Thursday, March 28, 2024

இலங்கை செய்திகள்

முகத்தை வெள்ளையாக்க பயன்படுத்தும் க்ரீம்களால் ஆபத்து!

மருத்துவரின் பரிந்துரை சீட்டில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய மருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டு சருமத்தை ஒளிரச் செய்யும் க்ரீம் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. தோல் நோய்களுக்கான...

மீளவும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள்!

எதிர்வரும் செவ்வாய்கிழமை காலை 6.30 மணி முதல் வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படும் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீற்றர் மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று  (27.03)  மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலை உருவாகியுள்ளதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், 2.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன்...

ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தல் – ரணில் வெளியிட்ட அறிவிப்பு!

அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அண்மையில்...

மதுபான விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன் மதுபானத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பதுளை பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து...

வவுனியா செய்திகள்

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து : ஒருவர் பலி!

வவுனியா ஓமந்தையில் கோர விபத்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (27.03) மாலை டிப்பர் வாகனத்துடன், கெப் வாகனம்  மோதுண்டு விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில்...

வவுனியாவில் நடமாடும் சேவை முன்னெடுப்பு!

வவுனியா நகரசபையின் குடியிருப்பு வட்டாரத்திற்கான நடமாடும் சேவைமூலம் பல்வேறு பொதுமக்கள் குறைகள் நிவர்த்திசெய்யப்பட்டது. வவுனியா நகரசபையினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் தங்கள் பிரதேசங்களுக்கே வருகை தந்து வழங்கும் நோக்கில் சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் சேவை...

வவுனியாவில் பொலிஸாரின் அநாகரிக செயல்!

நெடுங்கேணி பொலிஸ் நிலையம் முன்பாக பொலிஸ் அதிகாரி ஒருவர் மது அருந்திய காணொளி  தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. குறித்த பகுதிக்கு வருகை தந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் அவரிடம், இவ்விடத்தில் மது...

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து : இருவருக்கு நேர்ந்தக் கதி!

வவுனியா, வைரவ புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, வைரவ புளியங்குளம், ரயில் நிலைய வீதியில் இன்று (21) மதியம் இவ்விபத்து...

வவுனியாவில் பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிப்பு!

வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜயசேகர தலைமையில் 160 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று (21.03) அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா பிராந்திய நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள...

ஈழ தமிழ் இனத்தின் குரல்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஷ்வரர் ஆலய பூசகர் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா வெடுக்குநாறிமலையின் பிரதான பூசாரியான தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று பொலிஸாரின் வன்முறையால் ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள்...

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று 20.03.2024 (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பதவி உயர்வு மற்றும் புதிய நியமனம் ஆகியவற்றில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து மருந்தாளர்கள் சுகயீன...

வெடுக்குநாறி மலை விடயத்தில் நீதவான் வழங்கிய தீர்ப்பு!

பிரஜைகளது சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதிக்கமுடியாது.இது சட்டத்திற்கோ நீதிக்கோ ஏற்ப்புடையதல்ல என்று வெடுக்குநாறிமலை விடயத்தில் நீதவான் தீர்ப்பளித்ததாக சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்தார். வெடுக்குநாறிமலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி...

வெடுக்குநாறி மலை விவகாரம் : 08 பேரும் விடுதலை!

மஹா சிவராத்திரி அன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சமய அனுஷ்டானத்தில் ஈடுபட்ட போது கைதுசெய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தால் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், தொல்பொருள் திணைக்கள...

வெடுக்குநாறி மலை விவகாரம்: போராட்டத்தில் ஈடுபடவுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!

தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள- பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும், வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நெடுங்கேணிப் பொலிஸாரால் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் நாளையதினம்(19)...

சினிமா செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற சாய்பல்லவி தங்கை பூஜாவின் திருமண நிச்சய புகைப்படங்கள்.!

மலையாளத்தில் 2015 ஆம் வருடம் நிவின்பாலி, சாய் பல்லவி, அனுப்பமா பரமேஸ்வரன், மடோனா சபாஷ்டியன் போன்றவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் பிரேமம். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது.மேலும் இப்படத்தில் சாய்...

அந்த இடத்தில் டாட்டோ போட்டு அம்மாவின் பெயரை கெடுத்த நடிகை தேவதர்ஷினி மகள் நியாதி டாட்டோ வீடியோ…!

காஞ்சனா என்ற நகைச்சுவை படத்தில், நடிகை தேவதர்ஷினி, கோவை சரளா ஜோடியாக நடித்தார். அவர் “கனவும் பிரகதம்” படத்தின் மூலம் கதாநாயகியாக சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார், மேலும் பல படங்களில் நடித்தார். இவர்...

இளம் வயதில் குஷ்பு கூட இவ்ளோ கிளாமர் இல்லை!! ஓவர் கிளாமரில் புகுந்து விளையாடும் குஷ்பு மகள் அவந்திகா..! ஆத்தாடி இதெல்லாம் குஷ்புவுக்கு தெரியுமா.? எனக் கூறும் ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தொடர்ந்து ஹிட் திரைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென...

ரஜினி முதல் தனுஷ் வரை… ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட சினிமா பிரபலங்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்.!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள், அமைச்சர்கள்,...

திருமண வயதில் மகள் இருக்கும்போது இதெல்லாம் தேவையா? 55வயதில் கர்ப்பமாக இருக்கும் நடிகை ரேகா.!

தமிழ் சினிமாவில் சத்யராஜுடன் இணைந்து கடலோரக் கவிதைகள் படத்தில் நடித்ததன் மூலம்அறிமுகமானவர் நடிகை ரேகா. அப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார்.  அதனை தொடர்ந்து அவர் கமல்ஹாசன்,...

Stay Connected

142,040FansLike
54,000FollowersFollow
50,207SubscribersSubscribe
- Advertisement -

புதிய செய்திகள்

இந்திய செய்திகள்

தென்காசியில் இடம்பெற்ற கோர விபத்து : 06 பேர் பலி!

இந்தியாவின் தமிழ்நாட்டின் தென்காசியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று (28.01) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காரும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த...

காப்டன் விஜயகாந்த் காலமானார்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானாதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேப்டன் சில நாட்களுக்கு...

இந்திய பெருங்கடலில் பயணித்த கப்பல் மீது விமான தாக்குதல்!

இந்தியப் பெருங்கடலில் பயணித்த கப்பல் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வர்த்தக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று...

இந்தியாவில் பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கை : ISIS அமைப்புடன் தொடர்புடைய 09 பேர் கைது!

இந்தியாவில் ISIS அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் எட்டு பேரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மும்பை, புனே, மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் 19 இடங்களில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் இந்த...

தாலி கட்டும் நேரத்தில் வேண்டாம் என தடுத்த மணப்பெண்

மேற்படிப்பு முக்கியம் எனக் கூறி திருமணத்தின் போது தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் தடுத்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.இந்திய மாநிலமான கர்நாடகாவில், சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு 6...

உலக செய்திகள்

சீனாவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியான் மாகாணத்தில் இன்று (23.01) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தால் 02 வீடுகள்...

ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த நிலநடுக்கமானனது  ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. ஜப்பானை தொடர்ந்து...

அதிரடியாக தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா! 30 பேர் பலி!

உக்ரைனின் 05 நகரங்கள் மீது ரஷ்யப் படைகள் நடத்திய பாரிய ஏவுகணைத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் சுமார் 160 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான ஏவுகணைகள் கீவ்,...

கலிஃபோர்னியாவில் இராட்சத அலைகள் மேல் எழுந்தமையால் பரபரப்பு!

கலிஃபோர்னியாவில் இராட்சத அலைகள் மேல் எழுந்தமையால் எட்டுபேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பசுபிக் பெருங்கடலில் வீசும் புயல் காரணமாக இவ்வாறாக கடல் அலைகள் மேல் எழுந்ததாக முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலைமை...

போருக்கு மத்தியில் காசாவில் பரவி வரும் நோய் தொற்று!

காசா பகுதியில் அதிகரித்து வரும் தொற்று நோய்களின் அச்சுறுத்தல் குறித்து "மிகவும் கவலைப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். "காசாவின் தெற்கில் மக்கள் தொடர்ந்து பெருமளவில் இடம்பெயர்ந்து வருவதால், சில...

விளையாட்டு செய்திகள்

World cup இறுதி போட்டி இன்று : இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதுகின்றன!

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (19.11) நடைபெற உள்ளது. இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்  நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு...

ஒருநாள் போட்டிகளில் விராட்கோலி செய்த சாதனை!

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல்  முதல் அரையிறுதி போட்டியில் இந்திய துடுப்பாட்ட வீரர்  விராட் கோலி சதம் அடித்துள்ளார். அதன்படி அவர் தனது 50வது...

கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனை பதிவு செய்த இலங்கை அணி!

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, துடுப்பாட்டத்தை தொடங்கும் நேரத்தைத் தாண்டி ஆட்டமிழந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற மோசமான சாதனையை இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் பெற்றுள்ளார். இலங்கை மற்றும் பங்களாதேஷ்...

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பயிற்சிகள் இரத்து!

2023 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பயிற்சி அமர்வுகளுக்கு ஒன்றாக வந்திருந்த பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் திடீரென பயிற்சி அமர்வுகளை ரத்து செய்துள்ளன. டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுதான் இதற்குக்...

இலங்கை கிரிகெட் அணியின் தொடர் தோல்வி : ரொஷான் ரணசிங்க பிறப்பித்துள்ள உத்தரவு!

இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு இலங்கை கிரிக்கெட் சபையும் கிரிக்கெட் தெரிவுக்குழுவும் பொறுப்பேற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவித்துள்ளார். உலகக்கிண்ண போட்டியில் இந்தியாவிற்கு எதிராக விளையாடியபோது இலங்கை அணி தோல்வியடைந்தது....
- Advertisement -

அதிகம் படித்தவை

AdvertismentGoogle search engineGoogle search engine