திருமணத்துக்கு மறுத்து 7 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டிலிருந்து வெளியேறிய இளம்பெண் : தற்போது செய்துள்ள வியக்க வைக்கும் செயல்இந்தியாவில்

இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளுமாறு குடும்பத்தார் வ ற்பு று த்தியதால் 7 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிய பெண் தற்போது சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று வியக்க வைத்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் மீருட்டை சேர்ந்தவர் சஞ்சு ராணி வெர்மா (35). சஞ்சு முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தபோது இவரின் தாய் உ யிரிழந்தார். இதன்பின்னர் குடும்பத்தார் சஞ்சுவின் படிப்பை நிறுத்திவிடுமாறும், திருமணம் செய்து கொள்ளுமாறும் வ ற்புறு த்தினர்.

ஆனால் ப டிப்பின் மீது அதிக ஈடுபாடு கொண்ட சஞ்சு வீட்டை விட்டு வெளியேறி பின்னர் தனியாக வீடு எடுத்து த ங்கி படித்து வந்தார்.

இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் தனது க டு மையான உ ழைப்பால் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள சஞ்சு வணிகவரி அதிகாரியாக ஆகியுள்ளார்.

மேலும் தனது குடும்பத்தாரிடம் திரும்பியுள்ள சஞ்சு அவர்களுக்கு நிதி ரீதியாக உதவ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அவரை படிக்க விடாமல் த டுத்து வீட்டிலிருந்து வெளியேற தூ ண்டியவர்களுக்கு சஞ்சு ஆ தரவு தருவதை ப லரும் பாரட்டியுள்ளனர்

hey