கொ ரோனா அ பாயம் ஓராண்டு வரையில் நீ டிக்கலாம்கொ ரோனா வை ரஸ் தொ ற்றின் அ பாயம் இன்னும் ஓராண்டு காலம் வரையில் நீடி க்கக்கூடும் என அரசாங்க ம ருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளைய தினம் முதல் நாட்டின் மு டக்க நிலைமை த ளர்த்தப்பட்டு அரச தனியார்துறை அலுவலகங்கள் திறக்கப்பட்டாலும் கொ விட்-19 வை ரஸ் தொ ற்று அ பாயம் தொடர்ந்தும் நீ டிக்கும் என அரசாங்க ம ருத்துவ அ திகாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

நாட்டை முட க்க நிலையிலிருந்து நீ க்குவது தொடர்பில் சு காதாரத் து றையினர் பரிந்துரை செய்துள்ள ஆலோசனை வழிகாட்டல்களை மக்கள் உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென அவர் வ லியுறுத்தியுள்ளார்.

மக்களின் பயணங்கள் 80 வீதம் க ட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகவும் நாளை முதல் இது 50 வீதம் வரையில் தளர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 வை ரஸ் தொ ற்று ப ரவுகை அ னர்த்தம் ஓரா ண்டு காலம் வரையில் நீ டிக்கும் என்ற காரணத்தினால் மக்கள் தொடர்ந்தும் பா துகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது இ ன்றியமையாதது என அவர் சு ட்டிக்காட்டியுள்ளார்.

hey