கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊ ரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீ டிப்பு…ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்புகொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊ ரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீ டிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அ பாய வ லயங்களாக அ டையாளப்படுத்தப்பட்டிருந்த களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் நாளை முதல் மறு அ றிவித்தல் வரை இரவு 8 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை ஊ ரடங்கு சட்டம் அமுலாக்கப்படும்.

இதேவேளை ஏனைய மாவட்டங்களில் நாளை முதல் காலை 5 மணிக்கு ஊ ரடங்கு சட்டம் நீ க்கப்பட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு மீண்டும் அ முல்படுத்தப்படும் என அ றிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்க ந டைமுறையின் மூலம் அத்தியாவசிய தே வைக்காக மக்கள் வெ ளியில் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

hey