வவுனியா மக்களுக்கு வடக்கு மாகாண ப ல் வை த்தியசங்கத்தின் தலைவர் வி டுத்துள்ள எ ச்சரிக்கைஅ வசர தே வையுடையவர்கள் மாத்திரமே பல் வை த்தியசேவைகளிற்கு செல்லுமாறு வடக்குமாகாண ப ல் வைத்தியசங்கத்தின் தலைவர் எம்.உதயகுமார் பொதுமக்களிடம் வே ண்டுகோள் விடுத்துள்ளார்.

வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ப ற்சிகி ச்சைக்கு செல்லும் வடமாகாண மக்களின் பாதுகாப்பு கருதி சில வே ண்டுகோளை நாம் முன்வைக்கின்றோம். தற்போது நாடு இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாலும் கொ ரோ னா தா க்கம் சமூகத்தில் ப ரவக்கூடிய வா ய்ப்புகள் முற்றாக ம றைந்து வி டவில்லை எ ச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே நாளைய தினம் பல், வா ய் தொடர்பான சி கிச்சைக்கள் தே வைப்படுபவர்கள், அவசியம் இருந்தால் மாத்திரமே வை த்தியசாலைகளிற்கு செல்லவேண்டும். குறிப்பாக பல் முக ங்களில் ஏற்படும் வி பத்து, அல்லது கா யங்கள் என்பவற்றிற்கு மா த்திரம் சி கிச்சை பெறுவதற்கு செல்வதுடன் ஏனைய செயற்பாடுகளை நிலமை சீ ரடைந்த பின்னர் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

ஏனெனில் வாயில் இருக்கும் எ ச்சிலிலிருந்து கி ருமி பர வக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. எனவே குறித்த விடயத்தில் க வனம் எடுத்து எம்மையும் சமூகத்தையும் நாம் பா துகாக்க வேண்டும். ப ற்சி கிச்சைக்கு செ ல்வோர் பொதுப் போக்குவரத்தை த விர்த்து தனியாக செல்லவேண்டும்.

அத்துடன் வேறுஒருவரை அல்லது குழந்தைகளை உதவிக்கு அழைத்து செல்வதையும் த விர்க்க வேண்டும். வை த்தியசாலைகளிற்கு செல்லும் போது கைகளை சு த்தம் செய்வதுடன் கா த்திருப்போர் பகுதியில் அமர்ந்திருக்கும் போது சமூக இடைவெளியை பி ன்பற்ற வேண்டும். அத்துடன் வைத்தியரின் மேசைகள் க தவுகள் போன்றவற்றை தொடுவதை த விர்க்க வேண்டும்.

அத்துடன் மு ககவசங்களை க ளற்றும் போது அதனை பிரத்தியேக இடத்தில் வைத்துவிட்டு சி கிச்சை முடிந்த பின்னர் எடுத்துச் செல்ல வேண்டும். அத்துடன் ப ல், வா ய் போன்றவற்றை தொ டுவதையும் த விர்க்க வேண்டும். ப ல்பி டுங்கிய பின்னர் வெளியில் வந்து எ ச்சில் து ப்புவதை த விர்ப்பதுடன் வை ரஸ்ர வல் க ட்டுப்பாட்டிற்கு வரும் வரைக்கும் அனைத்து பொ துமக்களும் அதனை க டைப்பிடிக்க வேண்டிய க ட்டாயம் இருக்கிறது.

அத்துடன் யாழ்பல்கலைகழகத்திற்கு முன்பாக த குதியற்ற ப ல்வைத்தியர்கள் இருக்கிறார்கள் எனவே மக்கள் அங்கு செல்வதை த விர்க்க வேண்டும். அங்கு செல்லும் போது அந்த வை த்தியர் தொடர்பான உறு திப்பாட்டையும், கல்வித் தகுதியை அறிந்த பின்னர் செல்லுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஏனைய த கவல்களை இலவசமாக பெற்றுகொள்வதற்கு கீழே கு றிப்பிட்ட இலக்கங்களிற்கு தொடர்பினை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா.

உதயகுமார்-077199995,

யாழ்பாணம்

விதுசன் 0773090519,

கம்லெத் 0777734100,

சுரேஸ் 0777730416,

மன்னார்

சிவா 0776682575,

கிளிநொச்சி

தவராஜா 0777445161,

எழில்வேல் 0779789840,

முல்லத்தீவு

சீலன் 0711234516.

hey