சற்றுமுன் வெளியாகிய அறிவிப்பு நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு பொது போக்குவரத்து இ டைநிறுத்தம்இலங்கையில் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு பொதுப் போ க்குவரத்துக்களை மேற்கொள்ளப் போவதில்லை என்று போ க்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இரு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்தினை மேற்கொள்ள வேண்டாம் என்று சு காதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க முன்வைத்த ப ரிந்துரைக்கு அமைய இந்த நடவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் அரச மற்றும் தனியார் ஊழியர்களின் போ க்குவரத்துக்கள் மட்டும் இடம்பெற்றும் என்றும் அ மைச்சு அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் நடைமுறையில் உள்ள ஊ ரடங்குச் சட்டம் நாளை முதல் தளர்த்தப்படும் என்று அறிவிகப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் அவசியமற்ற முறையில் பொது போ க்குவரத்துகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அனுமதிக்கப்பட்டுள்ள அரச ஊ ழியர்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்கும் போது முகக் க வசம் அ ணிதல், ஒரு மீ ற்றர் தூர இடைவெளி கடைபிடித்தல், வீ திகளில் எ ச்சில் து ப்புவதனை த விர்த்தல், து ம்மும் போது அல்லது இ ருமலின் போது மு கத்தை மூடிக் கொள்ள வேண்டும், பேருந்து மற்றும் ரயில்களில் உள்ள கை ப்பிடிகள் பிடிப்பதனை முடிந்தளவு தவிர்த்தல், அப்படி பி டித்தால் உடனடியாக கை களை க ழுவுதல் போன்ற சுகாதார ஆ லோசனைகளை பி ன்பற்றுவது க ட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ரயில்களில் ச ட்டங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ரயில்களில் எ ச்சில் து ப்புதல் அல்லது ரயில் வீதிகளில் எ ச்சில் து ப்புவது த ண்டனைக்குரிய கு ற்றமாக க ருதப்படுகின்றது.

hey