வெளிநாட்டில் கணவன் உள்ள நிலையில் வேறு நபரை 2ஆம் திருமணம் செய்து கொண்ட மனைவி! பின்னர் நடந்த அ திர்ச்சி ச ம்பவம்கணவர் வெளிநாட்டில் இருக்கும் போது உள்ளூரில் இருந்த மனைவி இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கழிப்பூர் மகராஜ் கஞ்ச் கிராமத்தை சேர்ந்த நபர் ஒ ருவருக்கு திருமணமாகி மனைவியும், 5 வயதில் கு ழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் கணவர் சவுதி அரேபியாவுக்கு சென்று அங்கு வேலை செய்து வருகிறார்.

இந்த சூழலில் அவரின் மனைவிக்கு வேறு இளைஞருடன் கா தல் ஏற்பட்டது.

இருவரும் தீ விரமாக காதலித்த நிலையில் தனது குழந்தையை மா மியார் வீட்டில் விட்ட அப்பெண் கா தலரை தி ருமணம் செய்து கொ ண்டுள்ளார்.

இந்த சம்பவம் இரு வீட்டாரையும் அ தி ர்ச்சியடைய செய்தது.

இதையடுத்து கிராம ப ஞ்சாயத்து கூட்டப்பட்டு சமரச பே ச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

அந்த சமயத்தில் தி ருமணம் செய்து கொண்ட தம்பதியின் குடும்பத்தாருக்கு இடையே க டு மையான ச ண்டை ஏற்பட்ட நிலையில் ஒருவரை ஒருவர் க டுமையாக தா-க்-கி கொண்டனர்.

இதில் ஐந்து பேருக்கு இ ர த்தம் கொ ட் டிய நிலையில் ப லத்த கா யம் ஏ ற்பட்டு மரு த்துவமனையில் சே ர்க் கப்பட்டனர், அதில் ஒரு வர் உ யிருக்கு போ ராடி வருகிறார்.

இந்த ச ம்பவம் தொ டர்பாக பொ லிசார் வழ க்குப்ப திவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.

hey