11 மாத த ங்கையை த ண்ணீரில் மூ ழ்க டித்து கொ ன்ற 5 வயது அக்கா: அ திர்ச்சி யூட்டும் ச ம்பவம்இந்தியாவில் 5 வயது சி றுமி தன்னுடைய 11 மாத தங்கையை த ண்ணீர் தொட்டியில் மூ ழ்க டித்து கொ ன்ற ச ம்பவம் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள துர்கஷாசனம் கிராமத்தை சேர்ந்தவர் காவியா.
அவருக்கு நிர்மலா (5 வயது) ஹேமஸ்ரீ (11 மாதக்குழந்தை) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ஹேமஸ்ரீ பிறந்தவுடன் அவள் மீது அ திக பாசம் வை த்துள்ளனர் பெற்றோர், இ தனால் நி ர்மலா கோ பத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் பக்கத்து வீட்டில் தூங்க வைக்கப்பட்டிருந்த குழந்தை ஹேமஸ்ரீ திடீ ரென்று கா ணாமல் போ யுள்ளது.

பல இடங்களில் ஹேமஸ்ரீயை தேடிப் பார்த்த நி லையில், அ வளை கா ணாமல் பெற்றோர் த வித்துள்ளனர்.நீண்ட நேர தே டுதல் வே ட்டைக்கு பின்னர் வீட்டில் இ ருக்கும் த ண்ணீர் தொ ட்டியில் ஹேமஸ்ரீ மித ந்துள்ளார்.

அதை பா ர்த்ததும் அ தி ர்ச்சியடைந்த பெற்றோர் கண்ணீர் விட்டு க த றியுள்ளனர், வி சாரித்ததில், ஹேமஸ்ரீயை அவளது அக்கா நிர்மலா, தண்ணீ ர் தொ ட்டியில் போ ட்டது தெரியவந்தது.

ஹேமஸ்ரீ மீது அதிக பா சம் கா ட்டியதால் வெ றுப்பில் இதை செய்ததாக நிர்மலா கூறியுள்ளார்.இ தனையடுத்து வ ழக்குப திவு செய்த பொ லிசார் வி சாரணை நடத்தி வ ருகின்றனர்.

hey