வவுனியாவில் கே ரளா க ஞ்சா மற்றும் ஹெ ரோ யினுடன் இருவர் கைதுவவுனியாவில்

வவுனியா நகரிலிருந்து மாமடு நோக்கி கே ரளா க ஞ்சா மற்றும் ஹெ ரோ யினை க ட த்திச் சென்றவர்களை மடுகந்தை பொலிஸார் இன்று கை து செய்துள்ளனர்.

மடுகந்தை பொ லிஸாருக்கு கிடைத்த இ ரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா – மாமடு செல்லும் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பொ லிஸ் சோத னைசாவ டியில் மாமடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை வழி மறி த்து சோ தனை மேற்கொண்ட போது

அவர்களிடமிருந்து 2 கிலோ கி ராம் கே ரளா க ஞ்சா மற்றும் 3 கிராம் 100 மில்லிகிராம் ஹெ ரோயி னும் கை ப்பற்றப்பட்டுள்ளன
இவ்வாறு கை து செய்யப்பட்ட இருவரும் பூந்தோட்டம், றம்பைக்குளம் பகுதியை சேர்ந்த 26, 36 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தே க நபர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சை க்கிளையும் பொ லிஸார் கை ப்பற்றியுள்ளனர்

கைது செய்யப்பட்டவர்களை மேலதிக வி சார ணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீ தவான் நீ திம ன்றத்தில் ஒ ப்ப டைக்கவுள்ளதாக பொ லி ஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

hey