வவுனியாவில் சுய தொழில் ஊக்குவிப்பு கடன் திட்டம் நடைமுறை!வவுனியா மாவட்டத்தில் யு த்த த்தினால் பா திக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்களுக்குமான சுயதொழில் ஊக்குவிப்பு கடன் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்படி, இ ழப்பீடுகள் வழங்கும் அலுவலகத்தினால் இந்த நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது`

குறித்த நேர்முகத் தேர்வு, அரச வங்கியின் ஊடாக வழங்கப்படும் சுயதொழில் இழப்பீடு அலுவலகத்தின் உதவிப்பணிப்பாளர் திஸ்ஸநாயக்க மற்றும் மாவட்டஉதவி பிர வங்கி முகாமையாளர்களால் நடாத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிசித்தார்

இதற்கமைய, நேர்முகத் தேர்வில் வவுனியா மாவட்டத்தில் இருந்து சுயதொழில் கடனுதவிக்கு விண்ணப்பித்திருந்த 230 பேர் பங்குபற்றியுள்ளனர்.

யு த்த த்தினால் பா தி க்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உ யர்த்துவதற்காகவும், பொதுமக்களின் சுயதொழில் செயல்பாட்டை அதிகரிக்கும் நோக்கிலும், இ ழப்பீடுகள் வழங்கும் அலுவலகத்தினால் இந்தத் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

hey