சாரதி அனுமதிப் பத்திரம் பெற விண்ணப்பிப்போருக்கு இ ரத்த ப ரிசோதனை மேற்கொள்ளப்படமாட்டாது : அரசு அறிவிப்புஎதிர்காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கம் பொது எந்தவொரு காரணத்திற்காகவும் இ ரத்த ப ரிசோ தனை முன்னெடுக்கப்படமாட்டாது என போக்குவரத்து சேவைகள் ராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பிரதான கண் ப ரிசோ தனையே மேற்கொள்ளப்படும்.

சகலருக்கும் எக்ஸ்-ரே கதிர் ப ரிசோ தனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு செலவிடும் பணத்தை சேமிக்க முடியும் என எ திர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் சீனி மற்றும் குருதி அ ழுத்தங்கள் தொடர்பான சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. இது நபரொருவர் சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவதில் எந்த தா க்கமும் செலுத்தாது.

விண்ணப்பதாரிகளுக்கு அறியப்படுத்துவதற்காக மாத்திரமே இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

hey