தமது முடிவை அறிவித்த வவுனியா நகரசபை, தொ டரும் சு காதார ஊழியர்களின் போ ரா ட்டம்வவுனியா நகரசபை

மூன்று கோ ரி க்கைகளை முன்வைத்து வவுனியா நகர சபையின் சு காதார ஊ ழியர் கள் பலர் புதிய அரசாங்க பொது ஊ ழியர் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் ப ணிப்பு றக்க ணிப்பு தொடர்பில் வவுனியா நகரசபை தனது மு டிவை அறிவித்துள்ளது.

இன்று (10) காலை 9.30 ற்கு தனது தலைமையில் கூடிய நகரசபையின் விசேட அம ர்வில் போ ராட் டத்தை நடா த்தும் தொ ழிற்சங்க பிரதிநிதிகளையும் அழைத்து பேசியதுடன் போ ரா ட்டகா ரர்களின் மூன்று கோரி க்கை களையும் ஏற்கொண்டு அவற்றிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டதுடன் அ றிவுறு த்த ல்களை மீ றி போ ராட் டம் மேற்கொண்ட ஊ ழியர்களிடம் விள க்கம் கோ ரி விசா ரணை குழு வொன்றி னை அ மைக்க வுள்ளதாகவும் அதில் முன்னிலையாகி தமதுப க்க நி யா யத் தை ஊ ழியர்கள் முன்வை க்க முடியுமெனவும் நக ரசபை த லைவர் இ.கௌதமன் சபை அமர் வின் பின்னர் ஊட கங்களுக்கு தெரி வித் துள்ளார்.

தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
குறிப்பிட்ட சிலரே போ ராட் டத்தில் ஈடுபட்டு வருவதுடன் ஏனையோர் தமது க டமை களை த டை யி ன்றி மே ற்கொ ள்வதாகவு ம் இந்த போரா ட்டத் தினா ல் திண்ம க ழி வுக ளை அகற்றும் நடவடிக்கைகள் பா தி க்கப்படவில்லை எனவும் தெ ரிவித்ததுடன் போ ரா ட்டம் தொ டரும் ப ட்சத்தில் ப ணிபு ரியும் ஊழியர் களி ன் ப ணிச் சுமை யை கு றைப் பதற்கான மா ற்று நடவடிக்கைகள் மே ற்கொள் ள உ த்தேசி த்துள்ளதாகவும் தெ ரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து போ ராட் டத்தில் ஈ டுபட்டவர்கள் சார்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த புதிய அர சாங்க பொது ஊழியர் சங்கத்தின் உப தலைவர் தாம் மூன்று அம்ச கோ ரிக்கைகளான உள்ளக வெ ற்றிடம் நிரப்ப வேண்டும், சம்பளம் மீளாய்வு செய்ய வேண்டும், நி ரந்தர நி யமனம் வழங்க வேண்டும் ஆகிய கோ ரிக்கை களை முன்வைத்ததாகவும் எதுவுமே எமக்கு கி டைக்காத ப ட்சத்தில் இப் போ ராட்டத்தை கை வி டப்போவதில்லை எனவும் நகரசபை செயலாளர் த ம்மிடம் சமா தான பேச் சுக்களில் ஈ டுபட்டு தம்மை பழிவாங்க மாட்டோமென உ த்தர வாத மளிக்க வேண்டு மெனவும் கோரிக்கை விடுத்ததுடன் நகரசபை த லைவர் மற்றும் செயலாளருக்கு எ தி ராக பொ லிஸ் நிலையத்தில் மு றை ப்பாடு செய் யப் போவதாகவும் வருகின்ற 16 ஆம் திகதி கொழு ம்பிற்கு சென்று ஜனாதிபதிக்கு ம னுவினை கைய ளிக்கவுள்ளதாகவும் தெ ரிவித்தார்.

hey