கடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர் பொ லிஸில் மு றைப்பாடுவவுனியா – வடக்கு கிராம அலுவலகரின் செயற்பாடுகளுக்கு இ டையூறு ஏற்படுத்தப்படும் வகையில் உரையாடலொன்று வெளியிடப்பட்டுள்ளதாக கிராம அலுவலகர் ஒருவரினால் நேற்று புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிராம சேவகர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த செவ்வாய்க்கிழமை 31.08 மாலை வவுனியா வடக்கு பரசன்குளம் பகுதியில் மழையுடன் காற்று வீசியது இதன்போது கிராம அலுவலகருடன் இடம்பெற்ற உரையாடல் ஒன்று எவ்வாறாக வெளியே சென்றது.

எனது நற்பெயருக்கு க ளங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை. இதனால் மன உ ழைச்சல் ஏற்பட்டு க டமைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை.

இவ்வாறானவர்களுக்கு எ திராக ச ட்ட நடவடிக்கை மே ற்கொள்ளுமாறு தெரிவித்து கிராம அலுவலகர் புளியங்குளம் பொ லிஸ் நிலையத்தில் மு றைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

hey