ஏ9 வீதியில் இடம்பெற்ற கோ ர வி பத்து தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்மாங்குளம் – பனிக்கன்குளம் பகுதியில் – ஏ9 வீதியில் இன்று மாலை 4.50 மணியளவில் இடம்பெற்ற கோ ர வி பத்தில் மூவர் ப டுகா யமடைந்துள்ளனர்.

அனுராதபுரம் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த ஹயஸ் வாகனமும் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறியும் நே ருக்கு நேர் மோ து ண்டதுடன் கயஸ் வாகனம் மீது லொறி ஏறி வி பத்துக்குள்ளாகி உள்ளது.

இவ்வி பத்தில் கயஸ் வானில் பயணித்த மூவர் ப டுகா யமடைந்த நிலையில் இரு வர் கிளிநொச்சி மாவட்ட பொது வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளனர்.

கயஸ் வாகன சாரதி மாங்குளம் ஆ தார வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வங்கி தன்னியக்க இ யந்திரங்களை சீர்செ ய்கின்ற கடமைக்காக வந்த கே ஜே சமிந்த, பி குணதாச ,டி குமார ஆகிய மூவரே ப டுகா யமடைந்தவர்களாவர்

வி பத்து தொடர்பாக மே லதிக வி சாரணைகளை ச ம்பவ இடத்துக்கு வ ருகைதந்த மாங்குளம் பொ லிஸார் மே ற்கொண்டு வருகின்றனர்.

hey