குளியலறையில் இருந்து அ லறியபடி ஓடிவந்த கர்ப்பிணிப் பெண் : காத்திருந்த அ திர்ச்சிகர்ப்பிணிப் பெண்..

தமிழகத்தில் கர்ப்பிணி பெ ண் தனது குழந்தையுடன் சேர்ந்து தீக்கு ளித்து உயிரை மா ய்துக்கொ ண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

திருச்சியின் கோட்டப்பாளையம் களர்மேடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (30) லொறி ஓட்டுனர். இவருடைய மனைவி ரஞ்சனா (22). தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகும் இவர்களுக்கு 2வயதில் கமலேஷ் என்ற மகன் உள்ளான்.

தற்போது ரஞ்சனா 2 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இவர்கள் வேல்முருகனின் பெற்றோர் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பணி காரணமாக வேல்முருகன் கடந்த 15ம் திகதி கிருஷ்ணகிரிக்கு சென்றிருந்தார். அவர் வீட்டில் இல்லாத அந்த நேரத்தில் குடும்பத்தில் பி ரச்னைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ம ன உ ளைச்சலில் இருந்த ரஞ்சனா, நேற்று காலை தனது கு ழந்தையுடன் குளியலறைக்கு சென்று ம ண்ணெ ண்ணெய் ஊ ற்றி தீ வை த்துக் கொ ண்டார்.

பி ன்னர் அ லறி யபடி வெளியில் வந்த நிலையில் ச த்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரும் தீ யி ல் க ருகுவதை பா ர்த்து அ திர்ச்சிய டைந்தனர்.

பின்னர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் ப ரிதாபமாக உ யிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

hey