வவுனியாவில் கு ளவி கொ ட்டுக்கு இ லக்காகி 3 வயது சி றுமி ம ர ணம் : மூவர் வை த்தியசாலையில்வவுனியாவில்

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் கு ளவி கொ ட்டுக்கு இ லக்காகிய நிலையில் சி கி ச்சை பல னின்றி 3வயது சி றுமி ம ர ண மடைந்துள்ளார்.

நொச்சிமோட்டையில் உள்ள அவர்களது விவசாய காணியில் இன்று (08.09.2020) மதியம் 12.30 மணியளவில் கு ளவி கொ ட்டுக்குள்ளான சம்ப வம் இடம்பெற்றுள்ளது.

விவசாய காணியினை சுத்தம் செய்வதாக ஒரே குடும்பத்தினை சேர்ந்த தாய் , இரு குழந்தைகளுடன் அவரின் ம களும் சென்றுள்ளனர். காணியில் இருந்த மரம் ஒன்றினை வெ ட்டிய சமயத்தில் மரத்தினுள் காணப்பட்ட கு ளவிக்கூ டு க லைந்து கு ளவிகள் அவர்கள் நா ல்வர் மீது கொ ட்டியுள்ளது.

கு ளவிக்கொ ட்டுக்கு இல க்கா கிய அவர்கள் அயலவர்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தாய் (வயது- 61), மகள் (வயது-36) , மக ளின் பிள்ளைகள் (வயது -03) , (வயது- 3மாதம்) ஆகியவர்களே இவ்வாறு வை த்தியசாலையில் அ னும திக்கப்பட்டு சிகி ச்சை யளிக்கப்பட்டு வரப்பட்டது.

இந்நிலையில் 6ம் வாட்டில் அனுமதிப்பட்டிருந்த 3வயது சிறுமி இ ன்று (08.09) மாலை 6.30 மணியளவில் சி கி ச்சை ப லனின்றி உயி ரிழ ந்துள்ளார். உ யிரிழந்த சி றுமி யின் ச டலம் பி ரேத பரிசோ தனை களுக்காக வவுனியா மாவட்ட பொ து வை த்திய சாலையின் பி ரே அறை யில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ப டுகா யமடைந்த தா ய் ,மகள் ,ம க ளின், 3மாத குழந்தை வை த்தி யசா லையில் சி கி ச்சை பெற்று வருகின்றனர்.

hey